அசாம் மாநிலம் கவுகாத்தியில் பானிப்பூரியில் சிறுநீரை கலந்து அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்கோன் பகுதியில் சாலையோரம் பானிபூரி கடையை நடத்தி வரும் கடைக்காரர் தன் சிறுநீரை ஒரு கப்பில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
class="twitter-tweet">
Shocking!A street vendor(pani puri saller) has been arrestd in Guwahati after viral a sensational video in which he mixed his urine with water and using the same Water in Pani Puri.#ViralVideo #Guwahati @ABPNews @ANI @the_viralvideos @ViralPosts5 @indiatvnews @TheQuint @SkyNews pic.twitter.com/ncekjhMeh1
— Mamun Khan (@Mk817Khan) August 20, 2021