உத்தரப்பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து ஆக்ராவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பளிங்கு மாளிகையான தாஜ் மகால் நேற்று இரவு முதல் இரவு நேர காட்சிக்காக பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்பட்டது.
பகலில் சூரிய ஒளியில் தாஜ்மகாலை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் இனி யமுனை ஆற்றங்கரையில் இரவின் நிலவொளியிலும் தாஜ்மகாலை ரசிக்கலாம்