ஜம்மு காஷ்மீரில் மிக உயரமான தேசியக் கொடி குல்மார்க் பகுதியில் பறக்க விடப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் நெருங்குவதையொட்டி ராணுவத்தினர் சுமார் 100 அடி உயரத்தில் தேசியக் கொடியை பறக்க விட்டனர் இந்த நிகழ்வில் ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்