ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நீரில் மிதந்தபடி இருவர் யோகாசனம் செய்து காட்டினர்.
உலக யோகா நாளையொட்டிப் புவனேசுவரத்தில் உள்ள பிந்துசாகர் ஏரியில் இருவர் கைகால்களை மடக்கியபடி நீரில் மிதந்துகொண்டே யோகாசனம் செய்தனர்.