கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 6 வாரத்திற்குள் கரும் பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்சரத் சந்திரா, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, வென்டிலேசனில் உள்ள நோயாளிகள் மற்றும் ஆக்சிஜனை துணைநிலையாக எடுத்து வருபவர்களுக்கு கரும் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட கூடும் என்றார்.
பல மாநிலங்களில் தற்போது கரும்பூஞ்சை நோய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது