செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் விநியோகம்... மத்திய அரசு நடவடிக்கை

Apr 28, 2021 06:07:54 AM

மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வந்தது.

இந்நிலையில் விமானம், ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் டேங்கர்கள் நாட்டின் முக்கியமான பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் விநியோகம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு நேற்றிரவு ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் மருத்துவ திரவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவது தொடர்பாக பிரதமர் மோடி காணொலி வாயிலாக உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பு குறித்து விவாதிக்க அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவைக் கூட்டிய பிரதமர் மோடி மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.மேலும் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான ஆக்சிஜன் விநியோகத்தைத் துரிதப்படுத்துமாறும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாகவும் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதனிடையே ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆக்சிஜன் விநியோகத்தை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement