தெற்கு ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களின் பண்டிகைகளான தமிழ் புத்தாண்டு, தாய்லாந்து புத்தாண்டான சாங்கிரான், வட மாநிலத்தில் கொண்டாடப்படும் வைஷாகி, மற்றும் கேரள மக்கள் கொண்டாடும் விஷு பண்டிகைக்கு தானும் ஜில் பைடனும் வாழ்த்து தெரிவிப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது.
class="twitter-tweet">Jill and I send our warmest wishes to the South Asian and Southeast Asian communities who are celebrating Vaisakhi, Navratri, Songkran, and the incoming New Year this week. Happy Bengali, Cambodian, Lao, Myanmarese, Nepali, Sinhalese, Tamil, Thai, and Vishu New Year!
— President Biden (@POTUS) April 13, 2021