மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், பாஜக முதலமைச்சர் வேட்பாளராக, முன்னாள் எம்.பி.யும், செய்தியாளருமான ஸ்வபன் தாஸ்குப்தா (Swapan Dasgupta) அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிணல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அவர், மேற்குவங்கத்தின் தாரகேஸ்வரர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்த ஸ்வபன் தாஸ்குப்தா, தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.