உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் சந்தித்த பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் ராமர் சேது என்ற தங்கள் புதிய படத்திற்கு வாழ்த்துப் பெற்றனர்.
( இதையடுத்து அயோத்தி சென்ற படக்குழுவினர் ராமர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துக் கொண்டு முகூர்த்த ஷாட்டுடன் படப்பிடிப்பைத் தொடங்கினர். ராமரின் ஆசியுடன் படப்பிடிப்பு தொடங்கியதாக தெரிவித்த அக்சய் குமார் தமது டிவிட்டரில் ஜெய் ஸ்ரீராம் என்று பதிவிட்டார்.