உத்தரபிரதேசம், அலிகரில் 300 கிலோ எடையுள்ள பூட்டை வயதான தம்பதியினர் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து பேசிய அத்தம்பதியினர், ஒரு வருடத்திற்கும் மேலாக இப்பூட்டை தயாரித்து வருவதாக கூறினர்.
பூட்டின் நீளம் 6 அடி 2 அங்கலமும், அகலம் 2 அடி 9.5 அங்கலமும் உள்ளதாக கூறும் அவர்கள், சாவியின் எடை 12 கிலோ எடையுடன் தயாரித்து உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த மிகப்பெரிய பூட்டை, அயோத்தியில் உருவாகவுள்ள ராமர் கோயிலுக்கு தயாரித்து வருவதாக கூறியுள்ளனர்.