பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் பேத்தியின் திருமண விழாவில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கலந்து கொண்டு நடனமாடினார்.
அம்ரீந்தர்சிங்கின் பேத்தியான Seherinder Kaur மற்றும் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதித்யா நராங் ஆகியோரது மணவிழா சண்டிகரில் உள்ள பண்ணை இல்லத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் இந்திப் பாடல்களுக்கு நடனமாடினர்.