டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டான்.
நேற்று டெல்லி போலீசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் பேசிய மர்ம நபன் ஒருவன் டெல்லி முதலமைச்சரை கொலை செய்வதற்காக தம்மிடம் ஆயுதங்களும் ,வெடிபொருட்களும் உள்ளதாக மிரட்டல் விடுத்தான்.
போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த மர்ம நபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் போதை தலைக்கேறிய நிலையில் இந்த மிரட்டலை விடுத்திருப்பது தெரிய வந்தது.