வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மடகாஸ்கர் தீவுக்கு ஆயிரம் டன் அரிசியும், மலேரியா மருந்துகளும் அனுப்பி வைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர் கொண்டதன் பேரில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
உணவுப் பொருட்களுடன் மருந்துப் பொருட்களும் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என ட்விட்டர் பதிவு ஒன்றில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.