பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட ஒரு வருவாய்த்துறை அதிகாரியான ரோஹித் மெஹ்ரா, மரங்களுக்கான மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
மரங்கள், செடி கொடிகளை நோய் தாக்கினால் இலவசமாக அதற்கு சிகிச்சை அளிக்கும் இவர் , ஆம்புலன்ஸ் சேவையையும் நடத்தி வருகிறார். மேலும் மரங்களை நடுங்கள் என்று இவர் மக்களிடம் கேட்டுக் கொள்கிறார்.