செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பாரம்பரிய மருத்துவத் துறையில் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் - உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

Feb 15, 2021 09:33:46 PM

பாரம்பரிய மருத்துவத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்படி ஆயுஷ் நிபுணர் ஒருவர் டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார். பாரம்பரிய மருத்துவ செயல் திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் அமல்படுத்துவதில் உதவுவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.


Advertisement
கணவருடன் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார் பி.வி சிந்து..
கிறிஸ்துமஸ் விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு... கேக் வெட்டி கொண்டாட்டம்
மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு... நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருவதாக தகவல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பதி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்.. முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..
கட்டுப்பாட்டை இழந்த கடற்படைக்கு சொந்தமான படகு பயங்கரமாக மோதி விபத்து..
கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுவதாக புகார்

Advertisement
Posted Dec 26, 2024 in Big Stories,

“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!

Posted Dec 25, 2024 in தமிழ்நாடு,Big Stories,

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்


Advertisement