செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இளம் வயதிலேயே இப்படியொரு உள்ளம்... யூடியூப் மூலம் சம்பாதித்த ரூ. 1.11 லட்சத்தை கொரோனா நிதியாக அளித்த காஷ்மீர் சிறுமி

Feb 06, 2021 02:57:26 PM

யூடியூபில் பாட்டுப்பாடி வெளியிட்ட வீடியோ மூலம் தான் சம்பாதித்த 1.11 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி குகிகா சச்தேவ். இவர் தான் பாடிய பாடலை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூபில் சேனலில் பதிவேற்றுவது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் யூடியூபில் பாட்டுப்பாடி பதிவேற்றிய வீடியோ பலராலும் ரசிக்கப்பட்டு இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ மூலம் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. அந்த பணத்தினை அதனை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று குகிகா கருதினார். 

அதன்படி யூடியூப் வீடியோ மூலம் கிடைத்த ரூ.1.11 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் சாஷி சுதன் ஷர்மாவிடம் தற்போது அளித்துள்ளார். இந்த பணம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு நிச்சயம் பயன்படும் என்று குகிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை உணவு தண்ணீருக்கு வழியின்றி தங்கள் சொந்த ஊருக்கு வெறும் கால்களில் நடந்து  சென்றது என்னும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று தன் மனதில் ஆசை உருவானதாகவு கூறியுள்ளார். 

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மருத்துவ கல்லூரி முதல்வர் சுதன் சர்மா கூறுகையில், '' இந்த கடினமான காலத்தில் சிறுமி குகிகாவின் மனிதாபிமான செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்றைய இளைய சமுதாயத்திற்கு அவர் சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளார். குகிகாவை போல் இன்னும் நிறைய இளைஞர்கள் கொரோனாவின் தாக்கத்திலிருந்து இந்த சமுதாயம் முற்றிலுமாக மீள உதவ வேண்டும் '' என்று பாராட்டு தெரிவித்துள்ளார். 


Advertisement
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்
மணமகளின் நண்பர்கள் தங்களை தாக்கியதை வெளியே சொன்னதால் ஆத்திரம்.. போட்டோகிராபர்களை துரத்தி மீண்டும் தாக்கிய மணமகள் உறவினர்கள்
படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்
கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வெடித்த செல்போன்.. பழுதுபார்க்கும்போது நடந்த விபரீதம்.. வெளியான சிசிடிவி காட்சி
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் முழு அடைப்பு
பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement