பாரத ஸ்டேட் வங்கி மூன்றாவது காலாண்டில் ஐயாயிரத்து 196 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி நாலாயிரத்து 574 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாம் காலாண்டில் அதைவிட 13 புள்ளி 6 விழுக்காடு அதிகமாக ஐயாயிரத்து 196 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.