குஜராத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், தாமாக முன்வந்து பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தொடங்கியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில், அந்தந்த மாநிலங்களில் தடுப்பூசி போட முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இந்த வகையில், குஜராத்தில், சுமார் 4 லட்சம் பேர், கொரோனா தடுப்பூசி போட இனங்காணப்பட்டு, சுய தகவல் பதிவை, அம்மாநில சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.