இந்தியாவில் புத்த மத கோட்பாடுகளை போதிக்கும் இலக்கியங்கள், நூல்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா -ஜப்பான் இடையிலான புத்தமத மாநாட்டில் பேசிய அவர், பாரம்பரிய புத்த மதம் சார்ந்த இலக்கியங்கள், போதனைகள், கோட்பாடுகள் அடங்கிய நூல்களை டிஜிட்டல் வடிவில் தொகுத்து நூலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார