லடாக் எல்லைப் பிரச்னைக்குப் பின் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
வரும் 17ம் தேதி நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்க உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கின்றனர்.
ரஷ்யாவின் தலைமையின் கீழ் நடக்கும் இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.