செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Oct 17, 2020 06:35:17 PM

வங்க கடலில் வருகிற 19-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இதுகுறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடலில் இன்று காலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது மேற்கு வாக்கில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் இந்திய கடற் பரப்பில் இருந்து வெளியே செல்லுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்க கடலில் வருகிற 19-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வலுவடையுமென வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
புதுச்சேரியில் பிரபலமான ஓட்டலில் வாங்கிய பரோட்டாவில் புழு - புகார் குடுத்த வாடிக்கையாளர்
திருப்பதியில் தனியார் ஹோட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. புயல் நகர்வதால் கடலோரப் பகுதியில் இருப்பவர்களை வெளியேற்றம்..
சென்னையில் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து நகைகளை வாங்கிய நபர் மகாராஷ்டிர சோலாப்பூரில் கைது..
கேரள அரசு மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது..
ஒடிசா மற்றும் மேற்குவங்கம் இடையே நாளை புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல்
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள கோவிலில் புகுந்த திருடன்... சிசிடிவி கேமராவை பார்த்ததும் பக்தனாக மாறினார்
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த 7 பேர் உயிரிழப்பு ,13 பேர் உயிருடன் மீட்பு - தொடரும் மீட்பு பணி..
ஜனவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்யலாம் - திருப்பதி கோவில் நிர்வாகம்

Advertisement
Posted Oct 27, 2024 in Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்

Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?


Advertisement