கொல்கத்தாவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டபுள் டெக்கர் இரண்டடுக்கு பேருந்துகள் சாலைகளில் ஓடத் தொடங்கியுள்ளன.
துர்கா பூஜையை முன்னிட்டு 2 டபுள் டெக்கர் பேருந்துகளை முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். நீல நிறம் கொண்ட இந்த நவீனப் பேருந்துகள் காண்போரைக் கவர்கின்றன.