பெங்களூருவில் பிரியாணி வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே சுமார் ஒன்றை கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பெங்களூரு மாவட்டம் ஒசக்கோட்டை பகுதியில் உள்ள பிரியாணி கடை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இங்கு பிரியாணி வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதல் காத்திருந்து பிரியாணி வாங்கி சென்றனர்.
நாள் ஒன்றிற்கு ஆயிரம் கிலோ பிரியாணி வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.