உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பெய்த கனமழையால், பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழைநீர் கடைகளுக்குள் புகுந்ததால் ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் இடுப்பு உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆற்று வெள்ளம் என பாய்ந்த நீரில் நாய் குட்டி, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிள் ரிக்ஷா போன்றவையும் அடித்து செல்லப்பட்டன.