செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

"காங்கிரசில் உள்கட்சி தேர்தல் நடத்தாவிட்டால், 50 வருடங்களுக்கு எதிர்கட்சி தான்" குலாம்நபி ஆசாத்

Aug 28, 2020 01:55:29 PM

காங்கிரசில் உள்கட்சி தேர்தல் நடத்தாவிட்டால் 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரவேண்டியிருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சாடியுள்ளார். காங்கிரசுக்கு முழுநேர தலைவர் தேவை என மற்றொரு மூத்த தலைவரான கபில் சிபல் காட்டமாகக் கூறியுள்ளார்.

காங்கிரசுக்கு முழுநேர மற்றும் வெளிப்படையான தலைமை அவசியம் என வலியுறுத்தி, கடிதம் எழுதிய அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சோனியா-ராகுல் விசுவாசிகளால்  குறிவைக்கப்பட்டதாகவும், பொறுப்புகள் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்சியில் ஒரு சதவீத ஆதரவு இல்லாதவர்கூட நியமன தலைவராக வந்துவிடலாம் என கூறியுள்ள குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் காரியக் கமிட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், பகுதி தலைவர்கள் உள்ளிட்ட கட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தலைமைக்கு நெருக்கமானவர்கள் பரிந்துரையின்பேரில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நியமிக்கப்படுவதாகவும், அவர்கள் டெல்லிக்கு வந்து போகும் நபர்களாக மட்டும் உள்ளனர் என்றும் குலாம் நபி ஆசாத் சாடியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் வழிநடத்தினால் கட்சி உருப்படும், இல்லை எனில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்க வேண்டும் என குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

இதேபோல, வரலாறு காணாத சரிவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைமை தேவை என கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். சோனியா காந்தி குடும்பத்தினர் உள்ளிட்ட யாரையும் சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் கடிதம் எழுதவில்லை என்றும், கட்சிக்கு புத்துயிரூட்டுவதே தங்கள் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.  


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement