கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பொதுநிகழ்ச்சியில் நடிகை சுமலதா இடுப்பில் கை வைத்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணை நடப்பாண்டில் முதன்முறையாக நிரம்பியதையடுத்து வருணபகவானுக்கு நன்றி செலுத்தும் பாகினா பூஜை, கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் எடியூரப்பா, எம்.பி. சுமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
1980களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை, கழுகு படங்களில் 2ஆவது நாயகியாக சுமலதா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.