அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் போர்ட் பிளேரில் மையமாகக் கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 7 ஆக பதிவான போதும் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும் அந்த மையத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.