செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ரயில்வேயில் தனியார் - கட்டமைப்பு பணிகள் தீவிரம்

Jul 15, 2020 01:50:56 PM

தனியார் நிறுவனங்களுக்கு  ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில். அதற்கான தடங்களை தயார் படுத்தும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, மங்களூரு, மும்பை, ஹவுரா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த தடங்களில் தண்டவாளங்கள், பாலங்கள், நடைமேடைகள், குறுகிய வளைவுகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

அது போன்று   தண்டவாளங்களின் இருபுறமும் வேலி அமைப்பது, சிக்னல்களை மேம்படுத்தி, வேக கட்டுப்பாடு மற்றும் லெவல் கிராசிங்குகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளயும் செய்ய  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை- கோவை தடம் மட்டுமே இரட்டைத்தடமாக உள்ளது.

சென்னை -கன்னியாகுமரி மார்க்கத்தில் சில பகுதிகள் ஒற்றைத் தடமாக உள்ளது. தனியார் ரயில்கள் ஓடத்துவங்கும் முன் அங்கு இரட்டைதடம் ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த பணிகளும், மேம்பாலங்கள், சப்வேக்கள் ஆகியவற்றை அமைக்கும் பணியும் 2 ஆண்டுகளில் முடிவடையும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

இல்லையெனில் தனியார் ரயில்களும் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும்  நிலை ஏற்படுவதுடன், அதன் விளைவாக ரயில்வே இயக்கும் ரயில்களின் வேகமும் குறையும் என கூறப்படுகிறது.


Advertisement
ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது - பிரதமர் மோடி
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து - 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..
ரயில் தண்டவாளத்தில் மாணவி தவறி விழுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி
காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியா - கனடா இடையே வார்த்தை மோதல் அதிகரிப்பு
தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..
காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!
புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை
வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்
அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

Advertisement
Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!

Posted Nov 03, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

ஹெல்மெட்டுக்காக இளைஞரை மறித்த போக்குவரத்து போலீஸ்.. பரிதாபமாக பறிபோன உயிர்..! இந்த விபத்துக்கு யார் பொறுப்பு ?

Posted Nov 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருட வந்து கிணற்றுக்குள் விழுந்த திருடன்..! உதவி செய்த ஹவுஸ் ஓனர்..!

Posted Nov 02, 2024 in வீடியோ,Big Stories,

"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...


Advertisement