செஞ்சிலுவை சங்கத்தின் இ-பிளட் சர்வீசஸ் செயலியை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று துவக்கி வைத்தார்.
ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த செயலியில் பதிவு செய்தால், ரத்தம், செஞ்சிலுவை சங்கத்தின் எந்த ரத்த வங்கியில் கிடைக்கும் என்ற தகவல் கிடைக்கும்.
செயலி வாயிலாக நான்கு யூனிட் ரத்தம் வரை விண்ணப்பிக்கலாம். இந்த செயலி வாயிலாக விடுக்கப்படும் தேவைக்கான ரத்தத்தை செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கிகளில், 12 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ள வேண்டு .