கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவரும் போதிய இடைவெளியுடன் விலகி இருக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதில் கூட்டமாகவும் நெருக்கமாகவும் இருந்தால் ஒருவரைத் தாக்கும் கொரோனாவால் சமூகம் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதைக் காட்டுகிறது.
அதேநேரத்தில் போதிய இடைவெளியுடன் இருந்தால் ஒருவரைத் தாக்கும் கொரோனா அதன்பின் சமூகத்தில் வேறு எவரையும் தாக்க முடியாமல் போகும் என்பதையும் அந்தப் வீடியோகாட்சி விளக்குகிறது.
class="twitter-tweet">கொரோனா பரவலைத் தடுக்கச் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் தேவையை வலியுறுத்தும் விழிப்புணர்வு வீடியோ | #CoronavirusIndia https://t.co/Fm9VfmLP2V
— Polimer News (@polimernews) June 14, 2020