செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காயமடைந்த தந்தையை சைக்கிளில் வைத்து 1200 கி.மீ. அழைத்துச் சென்ற சிறுமி... அன்பின் உயரம் என்று இவாங்கா ட்ரம்ப் புகழாரம்

May 23, 2020 03:35:57 PM

டெல்லி குருகிராமில் இருந்து பீகாருக்கு ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் காயமடைந்த தந்தையை சைக்கிளில் வைத்து அழைத்து சென்ற சிறுமிக்கு இவாங்கா ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குருகிராமில் தந்தையுடன் 15 வயது சிறுமி ஜோதி குமாரி தங்கியிருந்த நிலையில், ஊரடங்கிற்கு இடையே விபத்தில் காயமடைந்த தந்தையை பின்புறம் அமர வைத்து 7 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து பீகாரில் உள்ள சொந்த ஊரான தர்பங்காவிற்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், சிறுமி ஜோதி இந்திய மக்களின் பொறுமை, விடா முயற்சி மற்றும் அன்பின் உயரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ட்வீட்டில் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

class="twitter-tweet">

15 yr old Jyoti Kumari, carried her wounded father to their home village on the back of her bicycle covering +1,200 km over 7 days.

This beautiful feat of endurance & love has captured the imagination of the Indian people and the cycling federation!?? https://t.co/uOgXkHzBPz

— Ivanka Trump (@IvankaTrump) May 22, 2020

 


Advertisement
கிறிஸ்துமஸ் விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு... கேக் வெட்டி கொண்டாட்டம்
மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு... நாள்தோறும் சுமார் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருவதாக தகவல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திருப்பதி மலையில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம்.. முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்..
கட்டுப்பாட்டை இழந்த கடற்படைக்கு சொந்தமான படகு பயங்கரமாக மோதி விபத்து..
கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுவதாக புகார்
சபரிமலை கோவில் மேற்கூரையிலிருந்து நின்று பக்தர் எடுத்த விபரீத முடிவு

Advertisement
Posted Dec 25, 2024 in தமிழ்நாடு,Big Stories,

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?


Advertisement