செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

'வீட்டில் இருந்து வேலை' நடைமுறைக்கு விடை கொடுத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்

Apr 13, 2020 03:33:58 PM

பிரதமர் மோடியின் உத்தரவை ஏற்று, வீட்டில் வேலை நடைமுறைக்கு விடை கொடுத்து விட்டு மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் இன்று அலுவலகங்களுக்கு வந்து பணிகளை கவனித்தனர். 

கொரோனா தொற்று துவங்கியதில் இருந்து  பல அமைச்சர்களும், அதிகாரிகளும் அலுவலகங்களுக்கு வருவதை தவிர்த்து விட்டு வீடுகளில் இருந்தவாறு அரசு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு, அமைச்சர்களும், அரசு வாகனத்தை பயன்படுத்தும் இணைச் செயலர் அந்தஸ்திற்கு கூடுதலான அதிகாரிகளும் திங்கள் முதல் அலுவலங்களுக்கு வருமாறு மோடி உத்தரவிட்டார். இந்த நிலையில் செய்தி ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி,  உள்ளிட்ட பலர் இன்று காலையிலேயே அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டனர்


Advertisement
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
திருப்பதி பிரசாத லட்டில் விலங்குக் கொழுப்பு இருந்தது உண்மை தான்: அமைச்சர் நாரா லோகேஷ்
16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா?
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement