செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்கு பிரதமரின் அவசர நிதி

Mar 29, 2020 10:08:46 AM

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவி செய்யத் தயார் என ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதால் கொரோனா அவசரகால நிதியை துவக்குவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இதற்கு, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதி என பெயரிட்டுள்ளதாக மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இந்த நிதி பயன்படும் என தெரிவித்துள்ள அவர், இப்போதுள்ள சூழல் மட்டுமின்றி எதிர்காலத்தில் இது போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதற்கு இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளார்.

எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும், இந்த நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடையானது, பேரிடர் மீட்புப்பணிகளை வலுப்படுத்தவும் மக்களை காப்பாற்றுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் PM-CARES என்ற இந்த நிதிக்கு பங்களிக்க விரும்புவோர் மத்திய அரசு அறிவித்துள்ள வங்கிக் கணக்கு அல்லது pmindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, UPI அல்லது IMPS மற்றும் RTGS வழியாக நன்கொடைகளை செலுத்தலாம்.

The PM-CARES Fund accepts micro-donations too. It will strengthen disaster management capacities and encourage research on protecting citizens.

Let us leave no stone unturned to make India healthier and more prosperous for our future generations. pic.twitter.com/BVm7q19R52

— Narendra Modi (@narendramodi) March 28, 2020 ">

class="twitter-tweet">

The PM-CARES Fund accepts micro-donations too. It will strengthen disaster management capacities and encourage research on protecting citizens.

Let us leave no stone unturned to make India healthier and more prosperous for our future generations. pic.twitter.com/BVm7q19R52

— Narendra Modi (@narendramodi) March 28, 2020


Advertisement
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

Advertisement
Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..


Advertisement