இந்தியாவில் இருந்து அனைத்து வெளிநாட்டு விமானங்கள் வரவும் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உள்நாட்டு விமானங்களுக்கும் தடை அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்திய விமானங்களின் வான்பரப்பில் இந்தியாவில் தரையிறங்காமல் கடந்துசெல்லும் சர்வதேச விமானங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியா வழியாக பாகிஸ்தான், வங்கதேசம், மியன்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் நிற்காமல் வான்பரப்பின் வழியாக செல்கின்றன.