திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக இரவு 8:40 மணிக்கே ஏகாந்த சேவையுடன் நடை அடைக்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்ட்டுள்ளது. இநிலையில் வழக்கமாக இரவு 12 மணிக்குப் பின்னர் கோவில் நடை அடைக்கப்படும் நிலையில், நேற்று முன்கூட்டியே ஏகாந்த சேவை மேற்கொள்ளப்பட்டு நடை அடைக்கப்பட்டது.