செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மலையப்ப சுவாமி தங்க கருட வாகன உலா

May 27, 2021 11:22:37 AM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் உலா வந்தார்.

108 வைணவத் திருத்தலங்களிலும் கருடசேவை முக்கியமான வாகன சேவையாக நடைபெறுவது வழக்கம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் மலையப்ப சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Advertisement
சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ
அழகர்கோவிலில் மனைவி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்..
கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக பல வடிவங்களில் தயாராகும் அகல் விளக்குகள்..!
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர் கோவில் வெள்ளி ரதம் வீதியுலா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்
மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் வைத்து சர்வசாந்தி யாகம்
திருச்செந்தூர் முருகனுக்கு, சூரனை வதம் செய்த மறுநாள் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி தங்கத்தேர்பவனி விழா
சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement