செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை சுங்கக் கட்டணம் உயர்வு

Mar 02, 2021 03:30:04 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை சுங்கக் கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளது. அலிபிரி மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அது தொடர்பான தேவஸ்தானத்தின் பரிந்துரையைப் பரிசீலித்த அரசு, திருப்பதி மலைப்பாதையில் செல்லும் கார்களுக்கான சுங்க வரியை 15 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும் மினி பஸ் மற்றும் மினி லாரிக்கான கட்டணத்தை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் உயர்த்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு நடைமுறை இன்னும் சில நாட்களில் அமலுக்கு வரும் எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 


Advertisement
மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் வைத்து சர்வசாந்தி யாகம்
திருச்செந்தூர் முருகனுக்கு, சூரனை வதம் செய்த மறுநாள் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி தங்கத்தேர்பவனி விழா
சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
பொம்மி அம்மாள் குருமுத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்...
பெருமாள் கோவில் தேரோட்டம்.. கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்த இழுத்த பக்தர்கள்.!
திருச்சியில் காவிரியில் ஐப்பசி துலா ஸ்நானம் செய்து பக்தர்கள் வழிபாடு
சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம் ஏன்? - அமைச்சர் விளக்கம்
விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
திருப்பதி பிரம்மோற்சவத்தின் பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement