செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

ஏழுமலையானை தரிசனம் செய்ய ஜனவரி மாத டிக்கெட்டுகள் விற்பனை நாளை தொடக்கம்

Dec 29, 2020 06:01:15 PM

திருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதத்தில் தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்தான இணையத்தில் காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவு துவங்குகிறது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யாத பக்தர்கள் திருமலைக்கு வரவேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


Advertisement
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்
மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமம் வைத்து சர்வசாந்தி யாகம்
திருச்செந்தூர் முருகனுக்கு, சூரனை வதம் செய்த மறுநாள் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி தங்கத்தேர்பவனி விழா
சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
பொம்மி அம்மாள் குருமுத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்...
பெருமாள் கோவில் தேரோட்டம்.. கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்த இழுத்த பக்தர்கள்.!
திருச்சியில் காவிரியில் ஐப்பசி துலா ஸ்நானம் செய்து பக்தர்கள் வழிபாடு
சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம் ஏன்? - அமைச்சர் விளக்கம்
விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement