திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து அவரைக்கான விலையை குறைப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பாச்சலூர் பகுதியில் சுமார் 400 ஏக்கரில் பந்தல் அமைத்து அவரை சாகுபடி செய்யப்படுவதாகவும் 4 மாத பயிருக்கு ஏக்கருக்கு 3 லட்சம் வரையில் செலவாகும் நிலையில், கிலோவுக்கு தங்களுக்கு 45 ரூபாய் கிடைத்தால் மட்டுமே கட்டுப்படியாகும்.
ஆனால், கிலோவுக்கு 38 ரூபாய் மட்டுமே தற்போது கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.