செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

புகுஷிமா அணு உலையை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட நீரை இம்மாத இறுதியில் கடலில் கலக்க ஜப்பான் திட்டம்

Aug 07, 2023 05:32:34 PM

புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுசக்தி கழிவை இம்மாத இறுதியில் கடலில் திறந்துவிட ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்து கதிர் வீச்சு ஏற்பட்டது. அப்போது அணு உலையை குளிர்விக்க பயன்படுத்திய தண்ணீரை, சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. அதனை கடலில் கலப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த தண்ணீர் பாதுகாப்பானது தான் என ஜப்பானும், சர்வதேச அணுசக்தி முகமையும் கூறுகின்றன.

இந்நிலையில், அடுத்த வாரம் ஜப்பான் பிரதமர், அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின், அந்த தண்ணீர் கடலில் திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது.


Advertisement
வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்..! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..?
நீலகிரியில் வரும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..!
உதகை சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன்கூடிய சாரல் மழை
புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் சீராக தண்ணீர் கொட்டும் கழுகுப்பார்வை காட்சி
இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கேரள மாநிலத்தில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம்.. மதூர் மடனதேஸ்வரர் விநாயகர் கோயிலில் இடுப்பளவு தேங்கிய மழைநீர்

Advertisement
Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பிய சாத்தியார் அணை... மறுகால் மூலம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!

Posted Dec 25, 2024 in தமிழ்நாடு,Big Stories,

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்


Advertisement