செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

பூமியின் வெப்பநிலை உயர்வால் 30 ஆண்டுகளில் 23 ட்ரில்லியன் டன்கள் பனிப்பகுதி இழப்பு

Aug 24, 2020 09:00:11 AM

பூமி கடந்த 30 ஆண்டுகளில் 23 ட்ரில்லியன் டன்கள் பனிப்பகுதியை இழந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எடின்பரா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், 1994ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை பசுமைவாயுக்களின் தாக்கம் அதிகம் இருந்தது தெரியவந்துள்ளது.

பூமி வெப்பமயமாதலின் விளைவால் நடப்பாண்டு வரை பனி இழப்பு விகிதம் 57 விழுக்காடு அதிகரித்து இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அண்டார்க்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்கள் அதிகம் பனியை இழந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ள நிலையில், பூமியின் மீது சூரிய வெளிச்சத்தின் வெப்பம் இனி நேரடியாகத் தாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.


Advertisement
வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்..! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..?
நீலகிரியில் வரும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..!
உதகை சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன்கூடிய சாரல் மழை
புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் சீராக தண்ணீர் கொட்டும் கழுகுப்பார்வை காட்சி
இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கேரள மாநிலத்தில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம்.. மதூர் மடனதேஸ்வரர் விநாயகர் கோயிலில் இடுப்பளவு தேங்கிய மழைநீர்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement