பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது நாற்பதாவது பிறந்த நாளை நேற்று குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
அவரது கடந்த காலங்களை நினைவுகூரும் விதமாக, சிறு வயது படுக்கை அறை, பேஸ்புக்கை அவர் தொடங்கிய ஹார்வார்டு பல்கலைக்கழக ஹாஸ்டெல் அறை, தனது முதல் அலுவலக அறை போன்றவற்றின் மாதிரிகளை அவரது மனைவி பிரிசில்லா வீட்டில் உருவாக்கி இருந்தார்.
முன்னறிவிப்பின்றி அங்கு சென்ற பில் கேட்ஸ், மார்க் ஜூக்கெர்பெர்கை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.