98.98 லட்சம் ரூபாய் விலையில் Q8 Celebration மாடல் காரை ஆடி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
3 லிட்டர் TFSI எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் 5.9 விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என ஆடி தெரிவித்துள்ளது.
HD Matrix LED முகப்பு விளக்குகள், Audi Virtual Cockpit, Button-less MMI Navigation system , Audi Smartphone Interface, Audi music interface, Audi Phone Box light , Panoramic Sunroof, Audi Pre-Sense, 8 Airbags, Contour Ambient lighting ,Audi Park Assist. ஆகிய சிறப்பம்சங்கள் இந்த காரில் உள்ளன.
இதற்கு முன்னர் விற்பனைக்கு வந்த Q8 மற்றும் RS Q8 மாடல்களை விட Q8 Celebration மாடலின் விலை குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
class="twitter-tweet">Audi Q8 Celebration model launched in India at ₹99 lakh is equipped with a 3.0-litre TFSI engine producing 340hp
The bookings for the new Q8 Celebration have already commenced at the official dealerships and the company website. @AudiIN pic.twitter.com/pspUClviZe