செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

2021-ல் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக டெஸ்லா நிறுவன சிஇஓ எலோன் மஸ்க் தகவல்

Oct 02, 2020 04:37:26 PM

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் கால்பதிக்க உள்ளதாக, அதன் சிஇஓ எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இல்லை எனினும் அடுத்த ஆண்டில் இந்தியாவில் கால்பதிக்கும் என ட்விட்டரில் 2019 மார்ச்சில் எலோன் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், "எப்போது இந்தியாவுக்கு வரத் திட்டம்?" என ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "கண்டிப்பாக அடுத்த ஆண்டு" என எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்திற்காக காத்திருந்ததற்கு நன்றி என்றும் எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள்... சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நவீன கார்கள்.!
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
"சுவாச மண்டலத்தை பாதிக்கும் புதிய பாக்டீரியா".. சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள வீரர்களுக்குப் புதிய சிக்கல்..
40-வது பிறந்த நாளை கொண்டாடிய பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க்.. 'சர்ப்ரைஸ் விசிட்' அடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய பில் கேட்ஸ்..!
வருகிறது, மனதில் நினைப்பதை வெளிப்படுத்தும் கருவி!.. மூளையில் பொருத்தி சிக்னல் மூலம் வார்த்தைகளைப் பெறலாம்
பயன்படுத்தப்பட்ட கார்களை விற்றுவரும் 'ஸ்பின்னி' நிறுவனம்
சீனாவுக்கு டெஸ்லா மின்சார வாகன நிறுவன சிஇஓ எலான் மஸ்க் திடீர் பயணம்
சீனாவில் கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்
குறைந்த எடையில் ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement