செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

பென்னு என்ற குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை பூமிக்கு எடுத்துவர நாசா திட்டம்

Sep 26, 2020 06:48:36 AM

பென்னு என்ற குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை பூமிக்கு எடுத்துவர திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து 334 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னு-வை ஆய்வு செய்வதற்கு நாசா ஏற்கனவே நைட்டிங்கேல் என்ற விண்கலத்தை அனுப்பியது. தற்போது பென்னுவைச் சுற்றி வரும் நைட்டிங்கேலை அதன் வடக்குப் பகுதியில் அடுத்த மாதம் 20ம் தேதியன்று தரையிறக்க நாசா முடிவு செய்துள்ளது.

விண்கலத்தில் உள்ள ஓஸிரிஸ் ரெக்ஸ் (OSIRIS-REx) என்ற இயந்திரக் கரங்கள் மூலம் பென்னுவின் பாறைகள் மற்றும் தூசுக்களை எடுத்து பூமிக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், கிரகங்கள் எவ்வாறு உருவாகின என்பது இதன்மூலம் தெரியவரும் எனவும் நாசா கூறியுள்ளது.


Advertisement
நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள்... சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நவீன கார்கள்.!
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
"சுவாச மண்டலத்தை பாதிக்கும் புதிய பாக்டீரியா".. சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள வீரர்களுக்குப் புதிய சிக்கல்..
40-வது பிறந்த நாளை கொண்டாடிய பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க்.. 'சர்ப்ரைஸ் விசிட்' அடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய பில் கேட்ஸ்..!
வருகிறது, மனதில் நினைப்பதை வெளிப்படுத்தும் கருவி!.. மூளையில் பொருத்தி சிக்னல் மூலம் வார்த்தைகளைப் பெறலாம்
பயன்படுத்தப்பட்ட கார்களை விற்றுவரும் 'ஸ்பின்னி' நிறுவனம்
சீனாவுக்கு டெஸ்லா மின்சார வாகன நிறுவன சிஇஓ எலான் மஸ்க் திடீர் பயணம்
சீனாவில் கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்
குறைந்த எடையில் ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

Advertisement
Posted Nov 05, 2024 in சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!


Advertisement