செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

இந்தியாவில் இருந்து வெளியேற ஹார்லி-டேவிட்சன் முடிவு

Aug 20, 2020 12:32:05 PM

விற்பனை நலிவு, எதிர்காலம் குறித்த  நம்பிக்கையின்மை ஆகிய காரணங்களால் இந்தியாவில் இருந்து வெளியேற, பிரபல அமெரிக்க பைக் தயாரிப்பாளரான ஹார்லி-டேவிட்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளியேறுவதற்கு முனபாக, அரியானாவில் உள்ள பாவல்    தொழிற்சாலையில் பைக் அசெம்பிள் செய்யும் பணியை வேறு சில வாகன தயாரிப்பாளர்களிடம் ஒப்படைக்க ஹார்லி-டேவிட்சன் முயற்சிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்தினாலும், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியா உள்ளிட்ட சுமார் 50 நாடுகளில் தனது விற்பனையை முடுக்கி விட அது தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலீட்டுக்கு ஏற்றவாறு விற்பனையும் லாபமும் இல்லாத சர்வதேச சந்தைகளில் இருந்து வெளியேற உள்ளதாக ஹார்லி-டேவிட்சன் கடந்த மாதமே அறிவித்தது.


Advertisement
நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள்... சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நவீன கார்கள்.!
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடு
"சுவாச மண்டலத்தை பாதிக்கும் புதிய பாக்டீரியா".. சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள வீரர்களுக்குப் புதிய சிக்கல்..
40-வது பிறந்த நாளை கொண்டாடிய பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க்.. 'சர்ப்ரைஸ் விசிட்' அடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய பில் கேட்ஸ்..!
வருகிறது, மனதில் நினைப்பதை வெளிப்படுத்தும் கருவி!.. மூளையில் பொருத்தி சிக்னல் மூலம் வார்த்தைகளைப் பெறலாம்
பயன்படுத்தப்பட்ட கார்களை விற்றுவரும் 'ஸ்பின்னி' நிறுவனம்
சீனாவுக்கு டெஸ்லா மின்சார வாகன நிறுவன சிஇஓ எலான் மஸ்க் திடீர் பயணம்
சீனாவில் கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்
குறைந்த எடையில் ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

Advertisement
Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்


Advertisement