செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி

Nov 02, 2024 07:07:01 AM

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஆர்என்புதூர் சிஎம் நகர் பகுதியில் தீபாவளி இரவு மாலை சித்தோடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ பன்னீர்செல்வம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோபால் , அவரது நண்பர் வினோத்குமார் ஆகியோர் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையை மறித்து நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்து ரோட்டில் ஏன் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட போது மது போதையில் இருந்த இருவரும் மரியாதைக் குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

வாக்குவாதம் முற்றி போலீசை அடிக்க பாய்ந்தவரின் சாட்டை கிழிந்த நிலையில், பதிலுக்கு போலீசாரின் சாட்டையை கிழிக்க போவதாக மல்லுக்கு நின்றார் அந்த இளைஞர்

போதையில் தனது பைக்கை எஸ்.ஐ மீது மோதுவது போல சென்ற மற்றொரு இளைஞரின் பைக்கை போலீசார் பிடித்து வைத்த நிலையில் அவரும் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் காயம் அடைந்ததாக கூறி காவல் ஆய்வாளரும், எஸ்.ஐயும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில், போலீசாரை தாக்கிய புகாரின் பேரில் போதை ஆசாமிகள் இருவரையும் சித்தோடு போலீஸார் கைது செய்தனர்.


Advertisement
ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பிய சாத்தியார் அணை... மறுகால் மூலம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர்
நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?
புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!
Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..
எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்
மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்
ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!
ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?
அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்
காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Advertisement
Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பிய சாத்தியார் அணை... மறுகால் மூலம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!

Posted Dec 25, 2024 in தமிழ்நாடு,Big Stories,

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்


Advertisement