செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Sep 28, 2024 09:03:00 PM

பல்லாவரம் - தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புக்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், மாநகராட்சி பணியாளர்களின் துணையுடன் அதிரடியாக அகற்றினார்

பல்லாவரம் - தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்ற சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு கால அவகாசம் வழங்கியும், அதனை அகற்றாத நிலையில் போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டியன் தலைமையில், மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் இறங்கினர்.

விளம்பரப் பலகைகள் வாகனங்கள் பழுது நீக்கும் உபகரணங்கள் கடைகளில் டயர் கழிவு பொருட்கள் ,சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தூக்கி வண்டியில் போடச் செய்தார்.

ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்த நபர்களிடம், நீங்கள் மட்டும் வாழ்ந்தா போதுமா? மக்கள் நடக்க வேண்டாமா ? அவசரத்துக்கு எப்படி செல்ல முடியும் ? என கடுமையான எச்சரித்தார்

நடைபாதையையும்  சாலையையும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த 2 மற்றும் 4 சக்கர வாகங்களுக்கு அபராதம் விதித்தார்.

ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி வாகனத்தில் ஏற்றப்படுவதைத்  தடுத்ததால் கடை உரிமையாளர்களுக்கும்,  காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

ஒருவர் அண்ணன் பேசுகிறார் என்று செல்போனை கொடுக்க அதனை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் அந்தகடையின் கூறையை கழட்டி ஆக்கிரமிப்பை அகற்ற செய்தார்.

நடைபாதை ஆக்கிரமித்து இருப்பதால் மக்கள் சாலையில் இறங்கி நடப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதே போல போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்லாவரம் விமான நிலையம் , ஜிஎஸ்டி சாலையிலும் ஆக்கிரமிப்புகள்  அகற்ற பட வேண்டும் என்பதே  வாகன ஓட்டிகள் கோரிக்கையாக உள்ளது.

Advertisement
கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது
மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு
நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை
மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்
குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்
சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி
உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!
காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?
கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,