மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, சென்னை ஏழுகிணறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, பா.ஜ.க கூட்டணி கட்சியினரை 5 முட்டாள்கள் கதை சொல்லி விமர்சித்தார்.
நாம் தமிழர் கட்சியின் சின்னம் தன் கையில் இருப்பதாகவும், வேட்பாளர் தான் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை என்றும் கலாய்த்தார் இமான் அண்ணாச்சி..