செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

திருவண்ணாமலை அருகே சலூன் கடை ஊழியரை தாக்கிய வி.சி.க. பிரமுகர்

Dec 18, 2024 01:24:53 PM

திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் டூவீலர் மீது கார் இடித்ததால் கேள்வி எழுப்பிய சலூன் கடை ஊழியரின் முகத்திலும், வயிற்றிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரப் பொறுப்பாளர் அருண்குமார் என்பவர் ஓங்கி குத்தும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த அஜித்குமார் நேற்று இரவு வேலை முடிந்து சலூன் கடை முன்பு இருந்த டூவீலரை எடுத்து செல்ல முயன்றபோது, அருகாமையில் இருந்த கார் பின்னோக்கி வந்து இடித்ததால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பதிலுக்கு தாக்கிய அஜித்குமாரை அருண்குமாரும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அடித்த நிலையில், வலி தாங்க முடியாமல் கடைக்குள் ஓடிய அஜித்குமாரை பின்தொடர்ந்து சென்று தாக்கிவிட்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement
கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்படுவதாக புகார்
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறிய பிரமாண்ட முதலை
தாம்பரம் அருகே தொழிற்சாலை பணியாளர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்த இருவர் கைது
வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், தாயும், சேயும் இறந்ததாக குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியிடம் அத்து மீறிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
கோவையில் யானை தாக்கியதில் தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்
தெற்கு வங்கக் கடலில் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
விழுப்புரம் நகராட்சியில் 17 நாட்களாகியும் வடியாத மழைநீர் சிரமத்தில் பொதுமக்கள்
விருதுநகரில் 2000 ஏக்கரிலான பயிர்களை அடித்துச் சென்ற வெள்ளம்.. வாங்கிய கடனை கட்ட வழியில்லை என கதறி அழும் விவசாயி
தஞ்சாவூரில் அய்யனார் வாய்க்கால் தூர்வாரப்படாததால் தேங்கிய மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

Advertisement
Posted Dec 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

40 சவரன் - 2 கிலோ வெள்ளி வீடு வீடாய் கொள்ளையடித்த அமாவாசை பிசினஸ் மேக்னட் ..! கோவிலில் கும்பிட்டு கைவரிசை

Posted Dec 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பை.. பைக்குள்ள பை.. எத்தனை பை..? திருட்டு சுந்தரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பெண் பயணிகள்..! அரசு பேருந்தில் தரமான சம்பவம்

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரெட்டை நாக்கு.. நீல கண்கள்.. உடலெல்லாம் விசித்திர டாட்டூ.. இன்ஸ்டா ஏலியன் சிக்கியது எப்படி ? மனித உடலில் மாடிபிகேசனாம்..!

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை

Posted Dec 16, 2024 in Big Stories,

சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்


Advertisement